dindigul முளைக்காத விதையை கொடுத்த அரசுக்கு கண்டனம் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள விவசாயிகள் நூதனப் போராட்டம் நமது நிருபர் அக்டோபர் 11, 2019 வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தொப்பம்பட்டி மக்காச்சோள விவசாயிகள் பாடை கட்டி போராட்டம் நடத்தினர்.